தேனி (yellow farm) சூப்பர் நேப்பியர் (கரணை 0.80 பைசா ) ஆசியாவிலுள்ள நேப்பியர் புல் களிலே அதிகமான புரத சத்து (16% முதல் 18%) அதிக மகசூல் கிடைக்கும் ஒரு ஏக்கருக்கு சுமார் (200 டன்) கிடைக்கும் நம்மிடம் தற்போது உள்ள கோ 4 கோ 5 புல் உடன் ஒப்பிடும்போது இதன் மகசூல் புரதசத்து ஆகியவை இரண்டு மடங்கு கூடுதலாக கிடைக்கும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஏனைய பசுந்திவனத்துடன். கோ 4 கோ 5 புல்லை விவசாயம் செய்து ஒரு ஏக்கருக்கு சுமார் 6 மாடுகளும் 20 ஆடுகளும் பராமரிக்க முடியும் என்றால் ஏனைய பசுந்தீவன துடன் சூப்பர் நேப்பியர் புல்லை விவசாயம் செய்து 12 மாடுகளும் 40 ஆடுகளும் பராமரிக்க முடியும் சுருக்கமாகச் சொன்னால் கோ 4 கோ 5 புல்லை காட்டிலும் இரண்டு மடங்கு அறுவடை தரக்கூடியது. இதனுடைய பலன்களை இப்போது பார்ப்போம்.
1. இத்தீவன புல்லின் புரத சத்து 14-18%ஆகும் இது ஆசியாவில் இருக்கும் அனைத்து வகையான நேப்பியர் புற்களை விட இரண்டு மடங்கு அதிக மகசூல் தரக்கூடியது
2. ஒரு ஏக்கருக்கு சுமார் 200 டன் பசுந்தீவனம் கிடைப்பதால் இப்புல்லை ("நேப்பியர் புல் களின் ராஜா") என்று தாய்லாந்து நாட்டில் அழைக்கிறார்கள்
3. ஒரு ஏக்கருக்கு 200 டன் பசுந்தீவனம் கிடைப்பதால் சுமார் 30 கறவை மாடுகளின் தேவையை இப்புல் பூர்த்தி செய்ய வல்லது
4. இதன் மூலமாக பால் பண்ணையாளர்கள் நிறைய பணத்தை சேமிக்க முடியும்
5. நீரில் கரையும் கார்போஹைட்ரேட் 18% இருப்பதால் இத்தீவனப்புல் சைலேஜ் செய்ய மிகவும் ஏற்றது
இப்புல் கரணைகளை ஆர்டர் செய்ய 965 965 66 11
நேப்பியர் புல் என்றால் என்ன
இது யானை புல் மற்றும் கம்பு ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட நேப்பியர் புல் ஆகும்
இந்தக் கரணை கிடைக்கும் இடம்
தேனி மாவட்டம்
போடி மீனாட்சிபுரம் (பொட்டல்களம் ) கிராமத்தில் கிடைக்கும்
தமிழகம் முழுவதும் எந்த ஊராக இருந்தாலும் நல்ல முறையில்
1.A K R ட்ரான்ஸ்போர்ட்
2.A B T ட்ரான்ஸ்போர்ட்
3.V R L ட்ரான்ஸ்போர்ட்
4.M S S ட்ரான்ஸ்போர்ட்
5.K P N ட்ரான்ஸ்போர்ட்
மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களுக்கு ரெகுலர் லாரி சர்வீஸ் மூலம் டெலிவரி செய்யப்படும்
Gpay : 965 965 66 11
வங்கி கணக்கு எண் E.Sivapandiaraja ICICI Bank branch Theni Current account 622505500090 IFSC code ICIC0006225
THENI DISTRICT TAMIL NADU cell: 965 965 66 11
Location
Theni, Tamil Nadu, India போடி மீனாட்சிபுரம் (பொட்டல்களம் )
சூப்பர் நேப்பியர் புல்
For SaleDescription

போடி மீனாட்சிபுரம் (பொட்டல்களம் )
Advert details
Comments
Rating
Users' reviews
Log-in to add review