ஹியூமிக் அமிலம் 1 லிட்டர்

For Sale Add to Favourites
0.00 (0 votes)
Price: 350
Added 25-07-2020 22:08:05

Description

ஹியூமிக் அமிலத்தின் பயன்கள்

ஹியூமிக் அமிலம் என்பது பூஞ்சாணம், நிலத்தடி நீர், புதைபொருட்களின் சிதைவுகளின் மூலம் உருவாகும் பல அமிலங்கள் சேர்ந்த கலவை.

மண்ணை இலகுவாக மாற்றி அதன்மூலம் நீர் உட்கிரகிக்கும் திறனையும் ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நீர் தேக்கும் திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் மண்ணிலிருந்து சத்துக்கள் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.

மண்ணில் தாவரத்திற்கு தேவையான சத்துக்களை தாவரம் உட்கொள்ளும் வகையில் எளிமையாக மாற்றுவதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது

நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு ஹியூமிக் அமிலம் உணவாகிறது

நுண்ணுயிர்கள் மண்ணில் உள்ள சத்துக்களைக் கரைத்து பயிர்கள் உட்கிரகிக்க ஏதுவாக செயல்படுகிறது

ஹியூமிக் அமிலத்தின் முக்கிய பயனே ரசாயன உரத்தின் பாதிப்பை குறைப்பதே ஆகும்

தொடர்புக்கு

8870392422

Location

Coimbatore, Tamil Nadu, India

Advert details

Advert ID: 179
Displayed: 125
Expires: 25-07-2021 16:38:05

Comments

Rating

Price
Product state
Shipment

Users' reviews

Log-in to add review