பாசுமதி விதை நெல்/ Basmati seeds

For Sale Add to Favourites
0.00 (0 votes)
Added 06-07-2021 18:42:27

Description

#பாஸ்மதி விதை நெல் விற்பனைக்கு:
#Basmati seeds for sale:
1. 8-9 மி.மீ. நீளம் கொண்ட முதல் தர பாஸ்மதி விதை நெல் விற்பனைக்கு உள்ளது.
2. பிரியாணி செய்வதற்கு உகந்த சன்ன ரக நெல்.
3. தமிழ்நாடு தட்பவெப்ப நிலையில் நல்ல விளைச்சல் தரக்கூடியது.
4. குறைந்த அளவு விதை நெல் தான் இருப்பு உள்ளது. நேரில் வருபவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
5. 120-125 நாட்களில் வளரக்கூடியது. பயிரின் சராசரி உயரம் இரண்டரை அடி முதல் மூன்று அடி வரை இருக்கும். இதனால் பயிர்கள் சாய்ந்து சேதம் அடைவதில்லை.
தமிழ்நாடு முழுவதும் பார்சல் அனுப்பி வைக்க இயலும்.
#Ph: 63791 90037
#இடம்: மேட்டுக்கடை, ஈரோடு.

Location

Erode, Tamil Nadu, India
மேட்டுக்கடை, ஈரோடு.

Advert details

Advert ID: 253
Displayed: 157
Expires: 06-07-2022 13:12:27

Comments

Rating

Price
Product state
Shipment

Users' reviews

Log-in to add review